English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
Welcome To Bimputh Finance PLC
Chairman's Message
Icon

அன்பின் பங்குதாரர்களேஇ

உங்கள் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி கடந்த 31ம் திகதியூடன் நிறைவூபெற்ற 12 மாத காலப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிலான வருமானம்இ இலாபம் மற்றும் சொத்து போன்றவைகளில் வெளிப்படையான வளர்ச்சியை பதிவூசெய்திருக்கிறது என்ற அறிக்கையை விடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கம்பனியின் தற்போதைய கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 140இ000 வாக இருப்பதுடன் அதன் தனிப்பட்ட மைக்ரோ பினான்ஸ் மாதிரியின் மூலம் இலங்கையில் கிராமங்களில் வாழும் செல்வாக்கற்ற குடும்பங்களுக்கு இது பொருளாதார ரீதியில் தொடர்ந்து பலமான தூணாக விளங்கிறது. வருடத்தில் கம்பனியின் வர்த்தகமும் சமூக செயற்பாடுகளும் எமது மூலோபாயத்தின் பலத்தையூம் ஆரோக்கியத்தையூம் எமது செயல் திறனுடனான குழுவின் அர்ப்பணிப்பையூம் எமது மீண்டு வருவதற்கான செயற்பாடுகளையூம் உறுதிப்படுத்துகிறது.

இலங்கை நிச்சயமற்ற கொள்கையை நோக்கி செல்லல் மற்றும் முதலீட்டாளர்களின் காத்திருந்து பார்ப்போம் என்ற இரண்டு பெரிய தேர்தல்களின் விளைவாக பொருளாதாரத்தில் சரிவூகள் தோன்றி 2015 ம் வருடம் (2014 - 4.9மூ)  இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.8மூ வரை வளர்ச்சியடைந்தது. பெரும்பாலான வளர்ச்சி பொது வரிகளை மற்றும் செவாவணி கொள்கைஇ கடன் பெறக்கூடிய நிலைஇ அரச ஊழியர்களின் சம்பளத்தை வரவூசெலவூ உத்தரவூ மூலம் அதிகரித்தல் உயர்ந்த கொள்வனவூ செய்யூம் சக்திகளுக்கு குறைந்த பண வீக்கத்தை வழங்குதல் மூலம் செலவழித்தலாகும். இலங்கையின் வங்கிசாரா நிதி நிறுவன துறை இந்த சு+ழலில் பாராட்டத்தக்க விதத்தில் செயற்பட்டு சொத்துக்களின் பெறுபேறுகளை அடைவதில் 2015 ம் வருடம் முறையாக 26மூ மற்றும் 20மூ என்ற உயர்ந்த வளர்ச்சியை கடன் சொத்துகளின் 30மூ வீத வளர்ச்சி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வழமையாக வங்கிகள் அச்சுறுத்தலாக கருதப்படும் முறைமைக்கு அப்பால் சென்று நாட்டில்  சிறிய மற்றும் மைக்ரோ முயற்சிகளுக்கு தேவையான பண உதவி வழங்கி பாரிய பங்களிப்பை  வங்கிசாரா நிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன.
பொருளாதார செயற்பாடுகளை அதிகரித்தல் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினரின் வருமான ஈட்டலை அதிகரித்து வறுமை ஒலிப்புக்கு பங்களிப்பு வழங்குவதே பயனுடைய கருவி என பிம்புத் பினான்ஸின் மைக்ரோ பினான்ஸ் நீண்ட காலமாக இனங்கண்டு அந்த பிரிவூகளை பற்றி முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்த சட்ட நகலான மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு இணக்க ஒழுக்காற்று சட்ட வரையறை வழங்கும்; மே 2016 மைக்ரோ பினான்ஸ் நிதிச்சட்டத்தை வரவேற்கிறௌம்இ அதன் மூலம் விளையாட்டு திடலை மட்டம் செய்வதுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையூம் உறுதிசெய்யப்படுகிறது.
 

மூலோபாயம் மற்றும் செயற்பாடுகள்

வருடத்தின் கம்பனியின் வெற்றி எமது வர்த்தகத்துக்கு சமநிலைக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு பொருத்தத்தை நோக்காககொண்டு இணக்கமான நன்கு விரிவாக தௌpவூபடுத்தப்பட்ட மூலோபாயங்கள் அமுல்படுத்துவதன் அடிப்படையில் அனுதாபமற்ற தன்மையை நோக்கி கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி நான்கு முக்கிய மூலோபாய தூண்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். அதாவது வளர்ச்சிஇ இலாபம்இ மக்களின் வளர்ச்சி மற்றும் ஒன்றிணைந்த பொறுப்புகள் என்பதாகும். மேலும் நாடளாவிய ரீதியில் எமது வலையமைப்பு கிளைகள் மற்றும் சேவை நிலையங்களில் 24 வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது வாடிக்கையாளரின் தேவைகளை அதிகரிப்பதற்கு எமது புவியியல் தடத்தை வலுப்படுத்தி வாடிக்கையாளர்களை கையகப்படுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக கம்பனியின் நிழுவையிலுள்ள கடன் தொகை இரு மடங்காக அதிகரித்து  6.77 பில்லியன் ரூபாவை அடைந்ததுடன் அந்த வருட காலப்பகுதியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 160மூ வீதத்தால் வளர்ச்சியடைந்தது. தொடர்ந்து வலியூறுத்துவதாவதுஇ ஊழியர் உற்பத்தி திறன் அதிகரித்தல் காரணமாகவூம் ஸ்மார்ட் நிதி மூலோபாயத்துடன் செயல்திறனை மேம்படுத்தியதாலும் எமது இலாப வரம்பை விரிவூபடுத்துவதற்கு ஏதுவாக இருந்ததுடன் இதன் விளைவாக கம்பனியின் இலாபம் கடந்த வருடத்தை விட ரூபா மில்லியன் 501.7 அதிகரித்துள்ளது. முந்தைய வருடத்தின் இலங்கை ரூபா 1.33 உடன் ஒப்பிடும்போது பங்கொன்றுக்கான வருடாந்த வருமானம் இலங்கை ரூபா 4.66 ஆக இருக்கிறது.

 

நிலையானதுக்கு அர்ப்பணிப்பு

பிம்புத் பினான்ஸின் இலக்கு சந்தை மற்றும் செயல்பாட்டு மாதிரி எங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உறுதியாக சிந்திக்க மற்றும்; நடைமுறைப்படுத்த சாதகமான செயற்பாடுகளில் மூழ்கிருப்பதற்கு உறுதுணையாக இருந்தது. எங்கள் உள்ளடக்கிய நிதி சேவைகள் அவர்கள் குடும்பங்களின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் அதேவேளை சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் பொருளாதார  நிறைவை அடைவதற்கு வறுமையானவர்களுக்கு அவர்களால் சமாளிக்ககூடிய நிதியூதவியை வழங்குகின்றது. நிதி உதவிகளுக்கு புறம்பாகஇ முயற்சியான்மை மற்றும் வர்த்தக முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்குஇ நிதி ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதற்கு மற்றும் சேமிப்பை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதற்கான பயிற்சிகளுக்கு தொடர்ச்சியாக முதலீடுகளை செய்யூம். இந்த வருட காலப்பகுதியில் சுமார் 135இ000 மைக்ரோ வர்த்தகங்களுக்கும் குடிசை தொழில்களுக்குமாக நேரிடையாகவே உதவிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் சுமார் 12இ000 க்கு மேற்பட்ட ஒன்றினைந்த உறுப்பினர்கள் ஆரம்ப பயிற்சியில் பயனடைந்தனர்.

 

எங்கள் குழுவினரின் வலிமை

இந்த ஆண்டு எங்களின் குறிப்பிடக்கூடிய செயல்திறன்கள் யாதெனில்; எங்கள் மூலோபாய முன்னுரிமைகளை செலுத்திக்கொண்டிருக்கும் எங்கள் குழுவின் உணர்வூபூர்வமானதும் மற்றும் சிறந்த முறையில் ஊக்குவிக்கப்பட்ட 686 ஊழியர்களின் அரப்பணிப்பு மூலம் அமையப்பெற்றுள்ளது. எங்கள் வணிக மாதிரி வாடிக்கையாளர்களுடன் அடி மட்டத்தில் ஈடுபாடுகொள்ளும் ஒரு தனித்துவமான திறமையூடையவர்களாக இருப்பதுடனஇ;; எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவூகளை பேணுவதில் கருவியாக உள்ளனர். ஒரு திருப்பு முனையாக ஒப்பிட்டளவில் சிறந்த ஊதியத்தை வழங்குவதுடன் சவாலான சு+ழ்நிலையில் திறன் மேம்பாட்டுக்கான ஆர்வத்தையூம் வாய்ப்புகளையூம் நாங்கள் வழங்குகிறௌம். இந்த வருடத்தில் நாங்கள் 407 புதிய ஊழியர்களை எங்கள் அணியில் சேர்த்திருப்பதுடன் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் எங்கள் ஊழியர்களின் மதிப்பான கருத்தை மேலும் பலப்படுத்துவதற்கு 13.8 மில்லியன் இலங்கை ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

எதிர்கால வாய்ப்புக்கள்

அடுத்த நிதி ஆண்டை மிகவூம் நம்பிக்கையூடன் எதிர்நோக்குவதுடன் இந்த வளர்ச்சி வேகத்தைஇ லாபத்தை மற்றும் சமூக பொறுப்புணர்வை ஒரு முறையான மற்றும் பயனுள்ள முறையில் பராமரிக்க எதிர்பாரக்கிறௌம். அடுத்த வருடம் அதாவது செயல்பாட்டு செயல்திறன்களை உருவாக்குவதற்கும் செலவூகளை குறைப்பதற்குமான பல முக்கிய வணிக செயல்முறைகள் உருவாக்குவதற்கு முதலீடு செய்த வண்ணம எமது புவியியல் தடத்தினை; விரிவூபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறௌம். பணியாளர்களுக்கான பயிற்சி முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதாக இருப்பதால் எமது மனித மூலதனத்தின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து வலியூறுத்துவோம். மைக்ரோ நிதியூதவிகளுக்கு நிறுவனம் முன்னுரிமை வழங்கும் முக்கிய பகுதிகளாக இருந்தபோதிலும்இ சிறுஇ குறுந்தொழில் மற்றும் நடுத்தர நிறுவன கடன்கள் மற்றும் வீட்டுவசதி கடன்கள் போன்ற பல புதிய கடன்கள் இவ்வருட மதிப்புரையில் அறிமுகப்படுத்தியதுடன் அதில் அதிரடியான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறௌம்.

பாராட்டுதல்கள்
தலைவர் என்ற வகையில் என் முதல் வருடம் வரப்பிரசாதமாகவூம் மற்றும் சவாலாகவூம் அமைந்தது. இந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு நீண்டகாலம் முயற்சியை மேற்கொண்டவரும் என்மீது நம்பிக்கையை வைத்திருப்பவருமான நிறுவனத்தின் தொலைநோக்குடனான ஸ்தாபகருமான  திரு தயா கமகே  அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். சபையில் இருக்கும் ஊழியர்களின் மேன்மையான வெளிப்படைத்தன்மைக்கும் கலந்துறையாடலின் போது தோன்றிய ஆழமான கண்ணோட்டத்திற்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவூ அளித்த எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும்இ பங்குதாரர்களுக்கும்இ நிதி பங்காளர்களுக்கும் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியாகஇ இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவூ செய்ய விரும்புகிறேன்இ குறிப்பாக வங்கிசாரா நிதி நிறுவனப் பிரிவூடன் இணைந்து இருப்பவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக.
 
திரு டி.டி. கிங்ஸ்லி பெர்னார்ட்
தலைவர்

 

Copyright © Bimputh Finance.PLC.