English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
Board of Directors
Icon
திரு ச்சாமிந்திர கமகே
பிரதி தலைவர் ஃ பொது முகாமையாளர்

திரு. ச்சாமிந்திர கமகே 2013 மார்ச் 8 ஆம் திகதி பணிப்பாளர் சபையில் இணைந்தார். அவர் கணக்கியல் மற்றும் நிதி இரண்டிலுமே எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸில் பாடசாலையில் பி.எஸ்.சி (கௌரவ). பட்டம் பெற்றவராவார். இச்சபையில் பதவி உயர்வூக்கு முன்இ ச்சாமந்திர 2011 ஏப்ரல் தொடக்கம் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி பொது முகாமையாளராக நிறுவனமொன்றில் பணியாற்றினார். பிம்புத் பினான்ஸ் நிறுவனத்துடன் இணையூம் முன் எம்எஎ}ஸ் கெப்பிட்டல் மற்றும் சம்பத் சிங்காரா சிக்குரிட்டீஸ் உட்பட பல்வகைப்பட்ட நிறுவனங்களில் பணியாற

Icon
திரு. அசோகா ஹேமாச்சந்திர
பணிப்பாளர்

திரு. அசோகா ஹேமச்சந்திரா 12 நவம்பர் 2010 வருடம் சபைக்கு நியமிக்கப்பட்டார். அவர் எம்.வை. ஹேமச்சந்திர குரூப் நிறுவனத்தில் பணிப்பாளராக 35 வருடத்துக்கு மேலான வணிக அனுபவத்தை கொண்டிருக்கிறார். தயாh குரூப்புக்கு கீழ் ஏனைய பல கம்பனிகளில் பணிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

Icon
திரு. சுதத் ஜெயசுந்தர
பணிப்பாளர்;

திரு. சுதத் ஜயசுந்தர ஒரு சட்டத்தரணியாவார் அவர் 2013 பெப்ரவரி 13 ஆம் திகதி பிம்புத்தில் இணைந்தார். இவர் கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பீடத்தில் இளங்கலை பட்டத்தை கொண்டிருப்பதுடன்இ சர்வதேச கற்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விவகாரங்களில் டிப்ளோமாவை  பெற்றுள்ளதுடன்இ அவர் ஹரிச்சாந்;ரா மில்ஸ் பி.எல்.சிஇ பொகவந்தலாவை பிளான்டேஷன் பி.எல்.சிஇ மெட்ரோபொலிட்டன் ரிசோர்சஸ் பி.எல்.சி மற்றும் வரையறுக்கப்பட்ட சித்தாரா சபையிலும் பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்;.

Icon
திருமதி. கொடமுன்ன
பணிப்பாளர்;

திருமதி. கொடமுன்ன ஆதர்சி.சி.கிளார்க் நவீன தொழில்நுட்பத்துக்கான நிதி கட்டுப்பாட்டாளராக இருப்பதுடன் 2013 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி பிம்புத்தில் இணைந்துகொண்டார். அவர் ஏப்ரல் 01 ஆம் திகதி சபையில் இணைத்துக்கொண்ட போதிலும் அவரின் நியமனம்  2013 மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் உண்மையிலேயே அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.  அவர் 1988 ஆம் வருடத்தில் இருந்து (யூ.கே) (ஏசிஎம்ஏ) முகாமைத்துவ கணக்கியல் சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூ+ட்டில் ஒன்றிணைந்த உறுப்பினராவாராக இருப்பதுடன்இ அவர்  ஆதர்சி.சி.கிளார்க் நிலையத்தில் இணைவதற்கு முன் விமான நிலையம

Icon
பி.எம். கே. கமகே அவர்கள்
பணிப்பாளர்;

பி.எம்.கே. கமகே அவர்கள் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில்  இளநிலை பட்டத்தை பெற்றவர் ஆவார். அத்துடன் லண்டன் பொருளாதார பாடசாலையில் முகாமைத்துவம் மற்றும் மனிதவள துறையில் எம்.எஸ்.சி. பட்டத்தை கொண்டிருப்பதுடன் சுயவிருத்திக்கான பட்டய நிலையத்தில் உறுப்பினராக இருக்கிறார். 

பி.எம்.கே. கமகே அவர்கள் தயா க்ரூப் கம்பனிகள் மற்றும் எம்ஏஎஸ் ஹோல்ட்டிங்ஸ் போன்ற இலங்கையின் முன்னணி கம்பனிகளின் அனுபவத்திற்கு முன் வாட்சன்; வில்ஸ் டவரில் அமைந்துள்ள க்லோபல் இன்சூரன்ஸ் மற்றும் மனித மூலதன ஆலோசகர் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். அவர் தற்போது ப்ளு ட

Icon
திரு. கே.பீ.சீ.எஸ் பியதிலக்க
பணிப்பாளர்

திரு. காரியவசம் பத்திரகே சந்திரசோம சுதர்ஷன பியதிலக்க எச்டீ சேமிப்பு மற்றும் நிதி துறையில் நிர்வாக அனுபவத்தை 25 வருடங்களுக்கு மேலதிகமாக கொண்டிருக்கிறார்.

அவர் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் மற்றும் முன்னணி சர்வதேச வங்கியிலும் ஒரு தொழில் வங்கியாளராக பணியாற்றியூள்ளார். அவர் இறக்குமதி ஃ ஏற்றுமதிஇ வெளிநாட்டு நாணய மாற்றுஇ நிதி முகாமைத்துவம்இ பணம் அனுப்புதல்இ மனிதவளம் மற்றும் நிர்வாகம்இ செயல்பாடுகள்இ வாடிக்கையாளர் தொடர்பான சேவைஇ கடன் போன்ற சகல வணிக வங்கியியலிலும் பரந்த அறிவூ பெற்றவராவார். 

அவர் 2010 ஆம் வருடம்; பிம்புத் பினான்ஸில் சிரேஸ்ட நிறைவேற்

Copyright © Bimputh Finance.PLC.