English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
investors




வர்த்தக கண்ணோட்டம்

வர்த்தக கண்ணோட்டம்

பிம்புத் பினான்ஸ் பிஎல்சி 2008 ம் வருடம் ஸ்தாபிக்கப்பட்டது. பிம்புத் பினான்ஸ் மைக்ரோ- பினான்ஸ் சகல வழிகளிலும்; அதிசிறந்த கலாச்சாரத்தை கட்டியெழுப்பியூள்ளது. பிம்புத் பினான்ஸ் நிறுவனத்தின் அடிப்படை நோக்கமானதுஇ இதுவரை புறக்கணிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதேயாகும்இ பொதுவாக அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு கரும்புஇ நெல் மற்றும் மற்றைய பயிர்கள் பயிரிடுவதற்கு அத்துடன் சுயதொழில் செயற்றிட்டங்களுக்கு அவர்களுக்கு இலகுவாக செலுத்தக்கூடிய முறையில் நிதியூதவிகளை செய

Copyright © Bimputh Finance.PLC.