English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
News & Media
Img
விருதுகளுடன்பி ம்புத்பி னான்ஸ்பி ரதிநிதிகள்

பல பகுதிகளில் சிறந்த சேவையினை வழங்கியதற்கு இம்முறை பிம்புத் பினான்ஸ் நிறுவனத்துக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது.

உலக மனிதவள காங்கிரஸ் தலைசிறந்த மனிதவள முகாமைத்தவ விருதுக்கான பணியை செய்தற்கு 2017 - க்கான ஸ்ரீ லங்கா சிறந்த சேவை வழங்குனருக்கான கனவூ கம்பனிகள் விருதை வழங்கி கௌரவித்தது. அத்துடன் கடந்த வாரம் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற சமூக மேம்பாட்டுக்காக தொடர்ந்து உதவி வழங்கிய திடமான வங்கி என்ற ரீதியில் மற்றும் திடமான நிதிச்சேவைக்கு ஸ்ரீ லங்கா சிஎஸ்;ஆர் 2017தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.

பிம்புத் பினான்ஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 800 யை விட அதிகமாக காணப்படுவதுடன் அதில் கணிசமானவர்கள் வருடாந்த பயிற்சிகளுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர். சகல ஊழியர்களுக்கும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி செய்யப்பட்டிருப்பதுடன் ஊழிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடனான பெருவாரியான காப்புறுதி சேவைகள் உள்ளடங்களாக ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டும் முகமாக வருடாந்த வெளிநாட்டு பிரயாணங்கள் மற்றும் வருடாந்த கலர் நைட் வழங்கப்பட்டு வருகின்றது.

கம்பனியின் வர்த்தக அபிவிருத்தி திட்டம் என்ற ரீதியில் சமூக சேவையை தீர்மானிக்காமல்இ பிம்புத் பினான்ஸ் அதன் சமூக பொறுப்பை தங்களின் ஒரு கடமையாக சமூக பணியை முன்னெடுத்து செல்வதற்கு டெங்கு ஒழிப்பு பயிற்சி பட்டரைகள்இ க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள்இ வெள்ள நிவாரணம்இ பல் மற்றும் கண் சிகிட்சை முகாம் மற்றும் பலவிதமான மத செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் மற்றும் அங்கத்தவர்களுக்கு சூழ்நிலைக்கேற்ப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றது.

பிம்புத் பினான்ஸ் நிறுவன அபிவிருத்தி விதிமுறைகள்இ இலாபம்இ மனிதவள முகாமைத்துவம் மற்றும் கூட்டுறவூ சமூக பொறுப்புடன் முன்னோக்கி செல்லும் அதேவேளையில்இ அது கம்பனியை நிலையான நிலைக்கு முன்னெடுத்து செல்கிறது.

 

Img
2014-May-14

தயா கு

Img
2014-May-15

விசாக

Img
2014-Dec-19

எமது க

Img
2015-Jan-27

எம்மி

Img
2017-Jul-25

ஊவா மத

Img
2017-Oct-31

Bimputh Finance J

Bimputh Finance PLC - TV commercial
2014 Jun 23

Bimputh Finance PLC - TV commercial

Copyright © Bimputh Finance.PLC.