English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
Welcome To Bimputh Finance PLC
Success Stories
எண்ணிப்பார்க்க இயலாத கனவூகளுக்கு அப்பால
சீதுவஇ நீர்கொழும்பு
CSR

திருமதி எம். எல். கே. எச் பெரேரா அவர்கள் பிம்புத் பினான்ஸ் பிஎல்சி நீர்கொழும்பு கிளையின் சீதுவ நிலையத்தின் தலைவராவார். அவர் பிம்புத் மைக்ரோ பினான்ஸ் நிகழ்ச்சியை கேள்விபடும்போது அவரின் ஐஸ் கிறீம் வியாபாரத்தை நடத்துவதற்கு பண பற்றாக்குறை காணப்பட்டதால் அவர் அதை மூடிவிடும் எண்ணத்திலேயே இருந்திருக்கிறார்;. அவர் எமது நிலையமொன்றை பார்வையிட சென்றிருக்கிறார் அதன்பின் அவர் அவரின் வியாபாரம் கவனமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தேவையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டால்இ ஆர்வம் இருந்தால் அத்துடன் சாதக எண்ணங்களுடனான மனப்பாங்கு காணப்பட்டால் அவரால் அந்த வியாபாரத்தை மீட்டெடுக்கலாம் என்பதில் எமது குழு நம்பிக்கை கொண்;டிருந்தது. அவருக்கு முதல் கடனாக ரூபா 25இ000.00 வழங்கப்பட்டது.

திருமதி பெரேரா அவர்களின் வியாபாரம் 14 மாத குறுகிய காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துஇ முதல் இரண்டு கடன் பாக்கிகள் குறித்த திகதிகளில் செலுத்தப்பட்டு தற்போது அவரின் மூன்றாவது கடனை மீள செலுத்திக்கொண்டிருக்கிறார். திருமதி பெரேரா அவர்கள் தற்போது முன்னேற்றமான ஐஸ்கிறீம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமையான நபராக இருப்பதுடன் அவரிடம் எட்டு பெண்கள் வேலை செய்கின்றனர் அத்துடன் அவர் உற்பத்திசெய்யூம் ஐஸ்கிறீமை விநியோகம் செய்ய மூன்று வாகனங்கள் சொந்தமாக வைத்திருக்கிறார். முழுமையாக நொடித்து போன அவரின் வியாபாரத்தை இவ்வளவூ சீக்கிரமாக வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லலாம் என அவர் கற்பனை செய்து கூட பார்க்கவில்லைஇ எவ்வாறாயினும் பெரும் வெற்றியை அவர் அடைவதற்கு பிம்புத் பினான்ஸ் உரிய நேரத்தில் வழங்கிய நிதியூதவியூம் தொழில் நுட்ப ஆலோசனையூம் அவரின் வெற்றிக்கு வழி வகுத்தது.

ஹிங்குரானஇ அம்பாறை.
அம்பாறையில்வ சிக்கும
Img