English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
Welcome To Bimputh Finance PLC
Success Stories
மிஹிரிக்காக ஒரு புது இல்லம்
ஹிங்குரானஇ அம்பாறை.
CSR
அம்பாறையில்வ சிக்கும்பி ரபலமான ஆடை தைப்பவரும்தை யல் ஆலோசகருமான

திருமதி மிஹிரி ஷானிக்கா பெரேரா அவர்கள் தான் இன்றைய நிலைக்கு வருவதற்கான உதவிகளை வழங்கிய பிம்புத் நிறுவனத்துக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.

முதலில் 25இ000.00 ரூபா கடனில் ஆரம்பித்து அதை மிகவூம் புத்திசாதுரியமாக முதலீடு செய்து குறுகிய காலப்பகுதியில் ஓவர்லொக் மெஷின் உள்ளடங்களாக

பல தையல் மெஷின்களுக்கு தன்னை பெருமைமிக்க உரிமையாளராக உருவாக்கிக்கிகொண்டார்.

மேலதிகமாக மிஹிரி பிம்புத் “பூர்ண நிவாசி” கடனை பெற்று அவளின் சொந்த வீட்டு கட்டுமான பணிகளை நிறைவூ செய்தார். “பூர்ண நிவசி” கடன் வழங்கும்போது நிதியூதவி மாத்திரமல்ல தொழில் நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கிணறு மற்றும் வீட்டுத்தோட்டத்துடன் கட்டி நிறைவூசெய்யப்பட்ட தற்போது மிஹிரி வசிக்கும் புதிய வீடு திவ்யாகல வழியில் “தெவெனி பாலம” அருகில் இருக்கிறது.

Mangalaramaya, Negombo.

சீதுவஇ நீர்கொழும்பு

திருமதி எம். எல். கே. எ

Img
Copyright © Bimputh Finance.PLC.