English | Sinhala     
Welcome To Bimputh Finance PLC
Logo
Previous Next
Vision

சிறிய மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் மைக்ரோ தரத்தை மேம்படுத்துவதற்கான பங்களிப்பு வழங்குவதன் மூலம் இலங்கையில் முன்னணி நிதிச்சேவை வழங்குனராக உருவாகுதல்

Mission

சகல பங்குதாரர்களுக்கும் எமது அலுவல்கள் நீண்டகாலம் நீடிக்கும் திறனை உறுதிசெய்த வண்ணம் அவர்களின் முழு ஆற்றல் வளர்ச்சியடைவதற்கான சந்தர்ப்பத்துடன் கலந்து புதிய தயாரிப்புகளுக்கு எமது ஊழியர்கள் ஊடாக மைக்ரோஇ சிறிய மற்றும் நடுநிலை அளவிலான தொழில் முனைப்புகளுக்கு தேவையான நிதியூதவி வூழங்குவதன் மூலம் இலங்கையில் வறுமையை ஒழிப்பது.

எமது கோட்பாடுகள்

அதிஉயர் சேவை – எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கடந்த செல்லும் எமது உழைப்பு.

மேன்மையான நம்பிக்கை – நாங்கள் நேர்மையிலும் விசுவாசத்திலும் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறௌம்.

சிஎஸ்ஆர் - எமது சமூக மற்றும் சுற்றாடல் பொறுப்புகளின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறௌம்.

அன்பளிப்பு – நாங்கள் எமது வெகுமதியையூம் அங்கீகாரத்தையூம் ஆற்றல்இ உற்பத்தி திறன் மற்றும் செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்துவோம்.

பலம்; - நாங்கள்; ஒழுக்கம்இ தொழில்சார் திறன்இ புதுமைஇ தரம்இ இயல்பு மற்றும் மக்களை எப்போதும் நம்புவோம்

தேசியம் - எமது சமூக மேம்பாட்டுக்காக பணிபுரியூம் உண்மையான இலங்கை வர்த்தகம் என்ற ரீதியில் நாங்கள் பெருமைப்படுகிறௌம்.

வரலாறு
பிம்புத் பினான்ஸ் பிஎல்சிஇ கரும்பு நெல்இ மற்றும் வேறு பணம் ஈட்டும் பயிர்கள் உள்ளடங்களாக சுயதொழில் செயற்றிட்டங்களுக்கு நிதியூதவி வழங்குவதன் மூலம் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்ற அடிப்படை நோக்கத்துடன் சிறியதொரு செயற்பாடாக 2007 ம் வருடத்தின் இறுதி காலப்பகுதியில் நிறுவப்பட்டது. 
 
பிம்புத் சிறப்பான மைக்ரோ பினான்ஸ் நிறுவனமாகும்இ அது இலங்கை மத்திய வங்கி நாணயச் சபையால் வைப்பீடு செய்ய இயலாத வங்கியாக பதிவூசெய்யப்பட்ட நிதி நிறுவனமாகும். கம்பனியின் தொலைநோக்கின் பின்னணியானதுஇ சுய தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியூதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் வசிக்கும் கிராமபுர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதேயாகும்.
 
பிம்புத் பினான்ஸ் பிஎல்சிஇ வைப்பீடுகளை ஏற்றுக்கொள்ளும் அனுமதிபத்திரத்தை கொண்டிருப்பதுடன் தனிப்பட்ட கடன்கள்இ கூட்டுறவூ கடன்கள்இ குத்தகைஇ வாடகை கொள்வனவூஇ ஈடு பிடித்தல் மற்றும் விவசாய கடன்கள் முதலியன உள்ளடங்களாக முழு அளவிலான நிதியூதவிகளை வழங்குகிறது. இது 2011 இலக்கம் 42 யை கொண்ட நிதி வர்த்தக சட்டத்தின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை மூலம் பதிவூசெய்யப்பட்டுள்ளது. பிம்புத் பினான்ஸ் 2012 இலிருந்து தொடர்ந்து கொழும்பு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
இன்று பிம்புத் பினான்ஸ் 19 கிளைகள் மற்றும்; 31 மத்திய நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்கி வருகிறதுஇ பிரதானமாக அம்பாறைஇ யாழ்ப்பாணம்இ மொனராகலைஇ புத்தளம்இ களுத்துறைஇ கம்பஹாஇ மட்டக்களப்புஇ பதுளைஇ ஹம்பந்தோட்டை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வாழ்பவர்களுக்கு மைக்ரோஇ சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
 
மைக்ரோ பினான்ஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 140இ000 மேற்பட்டவர்கள் உள்ளடங்களாக கம்பனியின் நிலையான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150இ000ஆக   உயர்ந்துள்ளது. பிம்புத் பினான்ஸ் கடந்த சில வருடங்களாக பலமாகவூம்; உறுதியாகவூம் செயற்பட்டு வருவதுடன்இ மைக்ரோஇ சிறிய மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தினரின் தரத்தை உயர்த்துவதற்கான பங்களிப்பை வழங்குவதன் ஊடாக கம்பனியின் முன்னணி நிதிச்சேவை வழங்கனர்களாகும் தொலைநோக்குடன் சமூகத்துக்கு உறுதியான பங்களிப்பை வழங்கி வருகின்றது.
Copyright © Bimputh Finance.PLC.